Exam Result Review

Application for Review of Seasonal Examination Results 2019/2020 2nd Semester

Things to consider before applying

  • The application should be completed and forwarded below.
  • Application deadline 25.01.2021.
  • Application fee for a subject is Rs.1000/ –
  • Blue Sky Campus, A/C No: 057010017931, HNB Batticaloa Town Br.
  • Blue Sky Campus, A/C No: 86946060, BOC Batticaloa Town Br.
  • Attach the receipt deposited in the bank.
  • Applicants should accept any change in the outcome of the answer paper after reviewing it.
  • The reviewed result will be sent to your email address within a month’s time

2020 August/September மாதங்களில் நடைபெற்ற 2ம் பருவகால பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பம்

விண்ணப்பிக்கும் முன் கவனத்தில் கொள்ளவேண்டியவை

  • கீழ்கானும் விண்ணப்பத்தைப் பூரணமாக நிரப்பி அனுப்புதல் வேண்டும்.
  • விண்ணப்ப முடிவுத் திகதி 25.01.2021.
  • ஒரு பாடத்திற்கான விண்ணப்பக் கட்டணம் ரூபா 1000/-
  • Blue Sky Campus, A/C No: 057010017931, HNB Batticaloa Town Br.
  • Blue Sky Campus, A/C No: 86946060, BOC Batticaloa Town Br.
  • வங்கியில் வைப்பு செய்த பற்றுச்சீட்டை இணைக்க வேண்டும்.
  • வினாத்தாள் மீளாய்வு செய்ததன்பின் பெறுபேற்றில் ஏற்ப்படும் எத்தகைய மாற்றத்தையும் விண்ணப்பதாரிகள் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறு ஒருமாத காலப் பகுதியினுள் தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்       

Application for Answer Paper Review

 

Verification